Deuteronomy 1:25 in Tamil
அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.
Aththaesaththuk kanigalil silavatraith thangal kaiyil eduththukkondu nammidaththil vanthu, nammudaiya thaevanaagiya karththar namakkuk kodukkum thaesam nalla thaesam endru nammidaththil sonnaarkal.
Deuteronomy 1:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த தேசத்தின் பழங்களில் சிலவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அந்நாட்டின் பழங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டுவந்து, “நமது இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் நாடு நல்லது” என்று விவரம் சொன்னார்கள்.
- Tamil Easy Reading Version
- அங்கிருந்து சிலவகைப் பழங்களை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்து அந்நிலப் பகுதியைப் பற்றி நமக்குக் கூறினார்கள். அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர், நமக்கு நல்லதொரு நாட்டினைக் கொடுக்கிறார்!’ என்று சொன்னார்கள்.
Deuteronomy 1:25 in English
- King James Version (KJV)
- And they took of the fruit of the land in their hands, and brought [it] down unto us, and brought us word again, and said, [It is] a good land which the LORD our God doth give us.
- World English Bible (WEB)
- They took some of the fruit of the land in their hands and brought it down to us, and brought us word again, and said, “It is a good land which the LORD our God gives to us.”
- American Standard Version (ASV)
- And they took of the fruit of the land in their hands, and brought it down unto us, and brought us word again, and said, It is a good land which Jehovah our God giveth unto us.
- Bible in Basic English (BBE)
- And taking in their hands some of the fruit of the land, they came down again to us, and gave us their account, saying, It is a good land which the Lord our God is giving us.
- Darby Translation (DBY)
- And they took of the fruit of the land in their hand, and brought it down unto us, and brought us answer, and said, The land is good that Jehovah our God hath given us.
- Webster's Bible (WBS)
- And they took of the fruit of the land in their hands, and brought [it] down to us, and brought us word again, and said, [It is] a good land which the LORD our God doth give us.
- Young's Literal Translation (YLT)
- and they take with their hand of the fruit of the land, and bring down unto us, and bring us back word, and say, Good is the land which Jehovah our God is giving to us.
Read in context
- 23அது எனக்கு நன்றாய் கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.
- 24அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து,
- 25அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.
- 26அப்படியிருந்தும், நீங்கள் போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து,
- 27உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி. நம்மை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
Original words (Hebrew)
- took · H3947לָקַח lâqach
- fruit · H6529פְּרִי pᵉrîy
- land · H776אֶרֶץ ʼerets
- hands · H3027יָד yâd
- down · H3381יָרַד yârad
- brought · H7725שׁוּב shûwb
- word · H1697דָּבָר dâbâr
- again · H7725שׁוּב shûwb
- said · H559אָמַר ʼâmar
- good · H2896טוֹב ṭôwb
- land · H776אֶרֶץ ʼerets
- God · H430אֱלֹהִים ʼĕlôhîym
- give · H5414נָתַן nâthan
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.