Deuteronomy 1:45 in Tamil
நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
Neengal thirumbivanthu, karththarudaiya samugaththil azhutheerkal; karththar ungal saththaththaik kaedkavillai, ungalukkus sevigodukkavum illai.
Deuteronomy 1:45 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் திரும்பிவந்து, யெகோவாவுடைய சமுகத்தில் அழுதீர்கள்; யெகோவா உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
- Open Tamil Contemporary Version
- நீங்கள் திரும்பிவந்தபோது, யெகோவாவிடம் போய்ப் புலம்பி அழுதீர்கள்; ஆனால் அவர் உங்கள் புலம்பலைச் செவிசாய்த்து கவனிக்கவில்லை.
- Tamil Easy Reading Version
- பின், நீங்கள் திரும்ப வந்து கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதீர்கள். ஆனால் உங்களுக்குச் செவிசாய்க்க தேவன் மறுத்தார்.
Deuteronomy 1:45 in English
- King James Version (KJV)
- And ye returned and wept before the LORD; but the LORD would not hearken to your voice, nor give ear unto you.
- World English Bible (WEB)
- You returned and wept before the LORD, but the LORD didn’t listen to your voice, nor turn his ear to you.
- American Standard Version (ASV)
- And ye returned and wept before Jehovah; but Jehovah hearkened not to your voice, nor gave ear unto you.
- Bible in Basic English (BBE)
- And you came back, weeping before the Lord; but the Lord gave no attention to your cries and did not give ear to you.
- Darby Translation (DBY)
- And ye returned and wept before Jehovah, but Jehovah would not listen to your voice, nor give ear unto you.
- Webster's Bible (WBS)
- And ye returned and wept before the LORD; but the LORD would not hearken to your voice, nor give ear to you.
- Young's Literal Translation (YLT)
- 'And ye turn back and weep before Jehovah, and Jehovah hath not hearkened to your voice, nor hath he given ear unto you;
Read in context
- 43அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள்.
- 44அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள்.
- 45நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
- 46இப்படி காதேசிலே தங்கி, அங்கேவெகுநாளாயிருந்தீர்கள்.
Cross references
- Hebrews 12:17 எபிரெயர் 12:17ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர் விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
- Psalm 78:34 சங்கீதம் 78:34அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.