Deuteronomy 1:46 in Tamil
இப்படி காதேசிலே தங்கி, அங்கேவெகுநாளாயிருந்தீர்கள்.
Ippadi kaathaesilae thangi, angaevegunaalaayiruntheerkal.
Deuteronomy 1:46 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்படி காதேசிலே அநேக நாட்கள் தங்கியிருந்தீர்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனபடியால் நீங்கள் காதேசில் தங்கி, அநேக காலத்தை அங்கே கழித்தீர்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே நீங்கள் காதேசில் நீண்டகாலம் தங்கியிருந்தீர்கள்.
Deuteronomy 1:46 in English
- King James Version (KJV)
- So ye abode in Kadesh many days, according unto the days that ye abode [there].
- World English Bible (WEB)
- So you stayed in Kadesh many days, according to the days that you remained.
- American Standard Version (ASV)
- So ye abode in Kadesh many days, according unto the days that ye abode [there].
- Bible in Basic English (BBE)
- So you were kept waiting in Kadesh for a long time.
- Darby Translation (DBY)
- And ye abode in Kadesh many days, according unto the days that ye abode [there].
- Webster's Bible (WBS)
- So ye abode in Kadesh many days, according to the days that ye abode [there] .
- Young's Literal Translation (YLT)
- and ye dwell in Kadesh many days, according to the days which ye had dwelt.
Read in context
- 44அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள்.
- 45நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
- 46இப்படி காதேசிலே தங்கி, அங்கேவெகுநாளாயிருந்தீர்கள்.
Cross references
- Numbers 20:1 எண்ணாகமம் 20:1இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலேதங்கியிருக்கையில் மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.
- Numbers 20:22 எண்ணாகமம் 20:22இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
- Numbers 14:34 எண்ணாகமம் 14:34நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
- Judges 11:16–17 நியாயாதிபதிகள் 11:16–17இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்தரத்தில் சிவந்த சமுத்திர மட்டும் நடந்து, பின்பு காதேசுக்கு வந்து, இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை, ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து,
- Numbers 14:25 எண்ணாகமம் 14:25அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.