Deuteronomy 10:7 in Tamil
அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்கும் பிரயாணம் பண்ணினார்கள்.
Angaeyirunthu kuthkothaavukkum, kuthkothaavilirunthu aarugalulla naadaagiya yothpaaththukkum pirayaanam panninaarkal.
Deuteronomy 10:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்திற்கும் பிரயாணம்செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அங்கேயிருந்து குத்கோதாவுக்குப் போனார்கள். பின்பு அங்கிருந்து நீரோடைகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்குப் போனார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் இஸ்ரவேல் ஜனங்கள் அங்கிருந்து குத்கோதாவுக்கு சென்றனர். அங்கிருந்து ஆறுகள் ஓடும் தேசமான யோத்பாத்துக்கும் சென்றனர்.
Deuteronomy 10:7 in English
- King James Version (KJV)
- From thence they journeyed unto Gudgodah; and from Gudgodah to Jotbath, a land of rivers of waters.
- World English Bible (WEB)
- From there they traveled to Gudgodah; and from Gudgodah to Jotbathah, a land of brooks of water.
- American Standard Version (ASV)
- From thence they journeyed unto Gudgodah; and from Gudgodah to Jotbathah, a land of brooks of water.
- Bible in Basic English (BBE)
- From there they went on to Gudgodah, and from Gudgodah to Jotbathah, a land of streams of water.
- Darby Translation (DBY)
- From thence they journeyed unto Gudgodah; and from Gudgodah to Jotbathah, a land of water-brooks.)
- Webster's Bible (WBS)
- From thence they journeyed to Gudgodah; and from Gudgodah to Jotbath, a land of rivers of waters.
- Young's Literal Translation (YLT)
- thence they journeyed to Gudgodah, and from Gudgodah to Jotbathah, a land of brooks of water.
Read in context
- 5அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.
- 6பின்பு இஸ்ரவேல் புத்திரர் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்பண்ணினார்கள்; அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய எலெயாசார் ஆசாரியனானான்.
- 7அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்கும் பிரயாணம் பண்ணினார்கள்.
- 8அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.
- 9ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.