Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:32 in Tamil

பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

Peneyaakkaanilirunthu purappattuppoy, kithkaath malaiyilae paalayamiranginaarkal.

Numbers 33:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டு கித்காத்தில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பின் பெனெயாக்கானை விட்டு கித்காத் மலையிலே முகாமிட்டனர்.

Numbers 33:32 in English

King James Version (KJV)
And they removed from Bene-jaakan, and encamped at Hor-hagidgad.
World English Bible (WEB)
They traveled from Bene Jaakan, and encamped in Hor Haggidgad.
American Standard Version (ASV)
And they journeyed from Bene-jaakan, and encamped in Hor-haggidgad.
Bible in Basic English (BBE)
And they went on from Bene-jaakan, and put up their tents in Hor-haggidgad.
Darby Translation (DBY)
And they removed from Bene-Jaakan, and encamped at Hor-hagidgad.
Webster's Bible (WBS)
And they removed from Bene-jaakan, and encamped at Hor-hagidgad.
Young's Literal Translation (YLT)
and they journey from Bene-Jaakan, and encamp at Hor-Hagidgad.

Read in context

  1. 30அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
  2. 31மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.
  3. 32பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
  4. 33கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
  5. 34யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
Read all of Numbers 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.