Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 12:24 in Tamil

அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

Athai nee saappidaamal thanneeraippol tharaiyilae ootrividavaendum.

Download verse image

Deuteronomy 12:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
Open Tamil Contemporary Version
நீங்கள் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது. அதை நிலத்திலே தண்ணீரைப்போல் ஊற்றுங்கள்.
Tamil Easy Reading Version
எனவே நீங்கள் இரத்தத்தை உண்ணாமல், தண்ணீரை போல் தரையிலே ஊற்றிவிட வேண்டும்.

Deuteronomy 12:24 in English

King James Version (KJV)
Thou shalt not eat it; thou shalt pour it upon the earth as water.
World English Bible (WEB)
You shall not eat it. You shall pour it out on the earth like water.
American Standard Version (ASV)
Thou shalt not eat it; thou shalt pour it out upon the earth as water.
Bible in Basic English (BBE)
Do not take it for food but let it be drained out on the earth like water.
Darby Translation (DBY)
thou shalt not eat it; thou shalt pour it upon the earth as water:
Webster's Bible (WBS)
Thou shalt not eat it: thou shalt pour it upon the earth as water.
Young's Literal Translation (YLT)
thou dost not eat it, on the earth thou dost pour it as water;

Read in context

  1. 22வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல நீ அதைப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.
  2. 23இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.
  3. 24அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
  4. 25நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது.
  5. 26உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து,
Read all of Deuteronomy 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.