Deuteronomy 14:5 in Tamil
மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.
Maanum, velimaanum, kalaimaanum, varaiyaadum, pullimaanum, sarugumaanum, pulvaayumae.
Deuteronomy 14:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், மலை ஆடுகளுமே.
- Open Tamil Contemporary Version
- மான், வெளிமான், கலைமான், காட்டாடு, புள்ளிமான், சருகுமான், மலையாடு ஆகியன.
- Tamil Easy Reading Version
- மான், வெளிமான், கலைமான், வரையாடு, புள்ளிமான், சருகுமான், புல்வாய், ஆகியனவாகும்.
Deuteronomy 14:5 in English
- King James Version (KJV)
- The hart, and the roebuck, and the fallow deer, and the wild goat, and the pygarg, and the wild ox, and the chamois.
- World English Bible (WEB)
- the deer, the gazelle, the roebuck, the wild goat, the ibex, the antelope, and the chamois.
- American Standard Version (ASV)
- the hart, and the gazelle, and the roebuck, and the wild goat, and the pygarg, and the antelope, and the chamois.
- Bible in Basic English (BBE)
- The hart, the gazelle, and the roe, the mountain goat and the pygarg and the antelope and the mountain sheep.
- Darby Translation (DBY)
- the hart, and the gazelle, and the stag, and the wild goat, and the dishon and the oryx, and the wild sheep.
- Webster's Bible (WBS)
- The hart, and the roebuck, and the fallow-deer, and the wild-goat, and the pygarg, and the wild ox, and the chamois.
- Young's Literal Translation (YLT)
- hart, and roe, and fallow deer, and wild goat, and pygarg, and wild ox, and chamois;
Read in context
- 3அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்.
- 4நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,
- 5மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.
- 6மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;
- 7அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.