Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 14:4 in Tamil

நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,

Neengal pusikkaththagum mirugangalaavana: maadum, semmariyaadum, vellaadum,

Download verse image

Deuteronomy 14:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் சாப்பிடுவதற்கேற்ற மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,
Open Tamil Contemporary Version
நீங்கள் சாப்பிடக்கூடிய மிருகங்களாவன: மாடு, செம்மறியாடு, வெள்ளாடு,
Tamil Easy Reading Version
நீங்கள் உண்ணத்தகுந்த மிருகங்களாவன: மாடுகள், செம்மறி ஆடு, வெள்ளாடு,

Deuteronomy 14:4 in English

King James Version (KJV)
These [are] the beasts which ye shall eat: the ox, the sheep, and the goat,
World English Bible (WEB)
These are the animals which you may eat: the ox, the sheep, the goat,
American Standard Version (ASV)
These are the beasts which ye may eat: the ox, the sheep, and the goat,
Bible in Basic English (BBE)
These are the beasts which you may have for food: the ox, the sheep, and the goat;
Darby Translation (DBY)
These are the beasts which ye shall eat: the ox, the sheep, and the goat;
Webster's Bible (WBS)
These [are] the beasts which ye shall eat: the ox, the sheep, and the goat,
Young's Literal Translation (YLT)
'this [is] the beast which ye do eat: ox, lamb of the sheep, or kid of the goats,

Read in context

  1. 2நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்தஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
  2. 3அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்.
  3. 4நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,
  4. 5மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.
  5. 6மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;
Read all of Deuteronomy 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.