Deuteronomy 14:9 in Tamil
ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
Jalaththilirukkira ellaavatrilum siragum sethilum ullavaigalaiyellaam neengal pusikkalaam.
Deuteronomy 14:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “தண்ணீரிலிருக்கிற எல்லாவற்றிலும் துடுப்பும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.
- Open Tamil Contemporary Version
- நீரில் வாழும் உயிரினங்களில் துடுப்புகளும், செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம்.
- Tamil Easy Reading Version
- “நீங்கள் துடுப்பும், செதில்களும் உள்ள எந்த வகையான மீனையும் உண்ணலாம்.
Deuteronomy 14:9 in English
- King James Version (KJV)
- These ye shall eat of all that [are] in the waters: all that have fins and scales shall ye eat:
- World English Bible (WEB)
- These you may eat of all that are in the waters: you may eat whatever has fins and scales.
- American Standard Version (ASV)
- These ye may eat of all that are in the waters: whatsoever hath fins and scales may ye eat;
- Bible in Basic English (BBE)
- And of the things living in the waters, you may take all those who have wings for swimming with and skins formed of thin plates.
- Darby Translation (DBY)
- These shall ye eat of all that are in the waters: whatsoever hath fins and scales shall ye eat;
- Webster's Bible (WBS)
- These ye shall eat, of all that [are] in the waters: all that have fins and scales shall ye eat:
- Young's Literal Translation (YLT)
- 'This ye do eat of all that [are] in the waters; all that hath fins and scales ye do eat;
Read in context
- 7அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
- 8பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.
- 9ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
- 10சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
- 11சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.