Deuteronomy 14:10 in Tamil
சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
Siragum sethilum illaatha yaathondraiyum pusikkalaagaathu; athu ungalukku asuththamaayiruppathaaga.
Deuteronomy 14:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- துடுப்பும் செதிளும் இல்லாத யாதொன்றையும் சாப்பிடக்கூடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- துடுப்புகளும் செதில்களும் இல்லாத வேறொன்றையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானவை.
- Tamil Easy Reading Version
- ஆனால் துடுப்புகளும். செதில்களும் இல்லாத தண்ணீருக்குள் வசிக்கும் எதையும் உண்ணக்கூடாது. இவை உங்களுக்கான சுத்தமான உணவு அல்ல.
Deuteronomy 14:10 in English
- King James Version (KJV)
- And whatsoever hath not fins and scales ye may not eat; it [is] unclean unto you.
- World English Bible (WEB)
- You shall not eat whatever doesn’t have fins and scales. It is unclean to you.
- American Standard Version (ASV)
- and whatsoever hath not fins and scales ye shall not eat; it is unclean unto you.
- Bible in Basic English (BBE)
- But any which have no skin-plates or wings for swimming, you may not take; they are unclean for you.
- Darby Translation (DBY)
- but whatsoever hath not fins and scales ye shall not eat: it shall be unclean unto you.
- Webster's Bible (WBS)
- And whatever hath not fins and scales ye may not eat; it [is] unclean to you.
- Young's Literal Translation (YLT)
- and anything which hath not fins and scales ye do not eat; unclean it [is] to you.
Read in context
- 8பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.
- 9ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
- 10சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
- 11சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.
- 12நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.