Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 15:3 in Tamil

அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கைவிட்டுவிடக்கடவது.

Anniya jaathiyaan kaiyilae nee kadanaith thandalaam; un sagotharanidaththilo unakku varavaendiyathai un kaivittuvidakkadavathu.

Download verse image

Deuteronomy 15:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக.
Open Tamil Contemporary Version
அந்நியனிடமிருந்து கடனைத் தரும்படி நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்கள் சகோதரன் உங்களுக்குத் தரவேண்டிய கடனை நீங்கள் ரத்துச்செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
நீங்கள் அந்நியர்களுக்குக் கொடுத்த கடனை திரும்பச் செலுத்துமாறு கேட்கலாம். ஆனால், உன் இஸ்ரவேல் சகோதரனிடம் அவ்வாறு கேட்கக்கூடாது.

Deuteronomy 15:3 in English

King James Version (KJV)
Of a foreigner thou mayest exact [it again:] but [that] which is thine with thy brother thine hand shall release;
World English Bible (WEB)
Of a foreigner you may require it; but whatever of yours is with your brother, your hand shall release.
American Standard Version (ASV)
Of a foreigner thou mayest exact it: but whatsoever of thine is with thy brother thy hand shall release.
Bible in Basic English (BBE)
A man of another nation may be forced to make payment of his debt, but if your brother has anything of yours, let it go;
Darby Translation (DBY)
Of the foreigner thou mayest demand it; but what is thine with thy brother thy hand shall release;
Webster's Bible (WBS)
Of a foreigner thou mayest exact [it again] : but [that] which is thine with thy brother thy hand shall release:
Young's Literal Translation (YLT)
of the stranger thou mayest exact, and that which is thine with thy brother doth thy hand release;

Read in context

  1. 1ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக.
  2. 2விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.
  3. 3அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கைவிட்டுவிடக்கடவது.
  4. 4எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,
  5. 5உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.
Read all of Deuteronomy 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.