Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 16:21 in Tamil

நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில்யாதொரு தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;

Nee un thaevanaagiya karththarukku undaakkum palibeedaththandaiyilyaathoru thoppaiyum undaakkavaendaam;

Download verse image

Deuteronomy 16:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;
Open Tamil Contemporary Version
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கட்டும் பலிபீடத்திற்கு அருகே மரத்தாலான அசேரா விக்கிரகக் கம்பத்தை நாட்டவேண்டாம்,
Tamil Easy Reading Version
“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தின் அருகில் அஷெரா தேவதைக்கென்று எந்த ஸ்தம்பத்தையும் வைக்கக் கூடாது.

Deuteronomy 16:21 in English

King James Version (KJV)
Thou shalt not plant thee a grove of any trees near unto the altar of the LORD thy God, which thou shalt make thee.
World English Bible (WEB)
You shall not plant for yourselves an Asherah of any kind of tree beside the LORD your God’s altar, which you shall make for yourselves.
American Standard Version (ASV)
Thou shalt not plant thee an Asherah of any kind of tree beside the altar of Jehovah thy God, which thou shalt make thee.
Bible in Basic English (BBE)
Let no holy tree of any sort be planted by the altar of the Lord your God which you will make.
Darby Translation (DBY)
Thou shalt not plant thyself an Asherah of any wood near unto the altar of Jehovah thy God, which thou shalt make thee.
Webster's Bible (WBS)
Thou shalt not plant thee a grove of any trees near to the altar of the LORD thy God, which thou shalt make for thee.
Young's Literal Translation (YLT)
'Thou dost not plant for thee a shrine of any trees near the altar of Jehovah thy God, which thou makest for thyself,

Read in context

  1. 19நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும்; பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
  2. 20நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.
  3. 21நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில்யாதொரு தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;
  4. 22யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம், உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
Read all of Deuteronomy 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.