Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 16:22 in Tamil

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம், உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

Yaathoru silaiyaiyum niruththavaendaam, un thaevanaagiya karththar athai verukkiraar.

Download verse image

Deuteronomy 16:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
எந்த சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா அதை வெறுக்கிறார்.
Open Tamil Contemporary Version
அங்கு புனிதக் கல் எதையும் நிறுத்தவேண்டாம், இவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா வெறுக்கிறார்.
Tamil Easy Reading Version
அதுமட்டுமின்றி பொய்யான தெய்வங்களைத் தொழுதுகொள்வதற்கான சிற்ப கற்களையும் அங்கே வைக்ககூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவற்றையெல்லாம் வெறுக்கின்றார்.

Deuteronomy 16:22 in English

King James Version (KJV)
Neither shalt thou set thee up [any] image; which the LORD thy God hateth.
World English Bible (WEB)
Neither shall you set yourself up a sacred stone which the LORD your God hates.
American Standard Version (ASV)
Neither shalt thou set thee up a pillar; which Jehovah thy God hateth.
Bible in Basic English (BBE)
You are not to put up stone pillars, for they are hated by the Lord your God.
Darby Translation (DBY)
Neither shalt thou set thee up a statue, which Jehovah thy God hateth.
Webster's Bible (WBS)
Neither shalt thou set thee up [any] image; which the LORD thy God hateth.
Young's Literal Translation (YLT)
and thou dost not raise up to thee any standing image which Jehovah thy God is hating.

Read in context

  1. 20நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.
  2. 21நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில்யாதொரு தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;
  3. 22யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம், உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
Read all of Deuteronomy 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.