Deuteronomy 22:20 in Tamil
அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமைகாணப்படவில்லையென்னும் சங்கதிமெய்ப்பட்டதேயானால்,
Anthap pennidaththil kannimaigaanappadavillaiyennum sangathimeyppattathaeyaanaal,
Deuteronomy 22:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்,
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் அக்குற்றச்சாட்டு உண்மையாயிருந்து, அவளின் கன்னித்தன்மைக்கான அத்தாட்சி காட்டப்படாதிருந்தால்,
- Tamil Easy Reading Version
- “ஆனால், அவன் கூறியபடி அவனது மனைவி கற்புத்தன்மை இல்லாதவள் என்பது உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லையென்றால்,
Deuteronomy 22:20 in English
- King James Version (KJV)
- But if this thing be true, [and the tokens of] virginity be not found for the damsel:
- World English Bible (WEB)
- But if this thing is true, that the tokens of virginity were not found in the young lady,
- American Standard Version (ASV)
- But if this thing be true, that the tokens of virginity were not found in the damsel;
- Bible in Basic English (BBE)
- But if what he has said is true, and she is seen to be not a virgin,
- Darby Translation (DBY)
- But if this thing is true, [and] virginity hath not been found with the damsel;
- Webster's Bible (WBS)
- But if this thing shall be true, [and the tokens of] virginity be not found for the damsel:
- Young's Literal Translation (YLT)
- 'And if this thing hath been truth — tokens of virginity have not been found for the damsel —
Read in context
- 18அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
- 19அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
- 20அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமைகாணப்படவில்லையென்னும் சங்கதிமெய்ப்பட்டதேயானால்,
- 21அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
- 22புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக்கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும், இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.