Deuteronomy 22:18 in Tamil
அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
Appozhuthu anthap pattanaththu mooppar antha manithanaip pidiththu, avanaith thandiththu,
Deuteronomy 22:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது பட்டணத்து சபைத்தலைவர்கள் அந்த மனிதனைப்பிடித்து, அவனைத் தண்டிக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- பின் அவ்வூர்த் தலைவர்கள் அவனைப் பிடித்துத் தண்டிப்பார்கள்.
Deuteronomy 22:18 in English
- King James Version (KJV)
- And the elders of that city shall take that man and chastise him;
- World English Bible (WEB)
- The elders of that city shall take the man and chastise him.
- American Standard Version (ASV)
- And the elders of that city shall take the man and chastise him;
- Bible in Basic English (BBE)
- Then the responsible men of the town are to give the man his punishment;
- Darby Translation (DBY)
- And the elders of that city shall take the man and chastise him;
- Webster's Bible (WBS)
- And the elders of that city shall take that man and chastise him;
- Young's Literal Translation (YLT)
- 'And the elders of that city have taken the man, and chastise him,
Read in context
- 16அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
- 17நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
- 18அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
- 19அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
- 20அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமைகாணப்படவில்லையென்னும் சங்கதிமெய்ப்பட்டதேயானால்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.