Deuteronomy 25:10 in Tamil
இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
Isravaelil appadippattavan veedu, paatharatchai kazhatrippodappattavan veedu ennappadum.
Deuteronomy 25:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, காலணி கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
- Open Tamil Contemporary Version
- அப்படிப்பட்டவனின் பரம்பரை, செருப்பு கழற்றப்பட்டவனின் குடும்பம் என இஸ்ரயேலில் சொல்லப்படும்.
- Tamil Easy Reading Version
- பின் இஸ்ரவேலில் இப்படிப்பட்டவனின் வீடு, ‘செருப்பு கழற்றிப் போடப்பட்டவன் வீடு’ என்று அழைக்கப்படும்.
Deuteronomy 25:10 in English
- King James Version (KJV)
- And his name shall be called in Israel, The house of him that hath his shoe loosed.
- World English Bible (WEB)
- His name shall be called in Israel, “The house of him who had his sandal removed.”
- American Standard Version (ASV)
- And his name shall be called in Israel, The house of him that hath his shoe loosed.
- Bible in Basic English (BBE)
- And his family will be named in Israel, The house of him whose shoe has been taken off.
- Darby Translation (DBY)
- And his name shall be called in Israel, The house of him that hath his shoe drawn off.
- Webster's Bible (WBS)
- And his name shall be called in Israel, The house of him that hath his shoe loosed.
- Young's Literal Translation (YLT)
- and his name hath been called in Israel — The house of him whose shoe is drawn off.
Read in context
- 8அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
- 9அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிறபாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
- 10இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
- 11புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக்கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,
- 12அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.