Deuteronomy 25:8 in Tamil
அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
Appozhuthu anthap pattanaththu mooppar avanai azhaippiththu avanodae paesiyum, avan avalai vivaagambannikkolla enakkus sammathamillai endru pidivaathamaays sonnaal,
Deuteronomy 25:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அவனை அழைத்து அவனுடன் பேசியும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச் சொன்னால்,
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது, அவனுடைய பட்டணத்து சபைத்தலைவர்கள் அவனை அழைப்பித்து, அவனுடன் பேசவேண்டும். “அவளை நான் திருமணம் செய்ய விரும்பவில்லை” என்று அவன் தொடர்ந்து சொன்னால்,
- Tamil Easy Reading Version
- பின் ஊர்த் தலைவர்கள் அவனை அழைத்துப் பேசுவார்கள். அதற்கு அவன், ‘நான் அவளை மனைவியாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்று பிடிவாதமாக் கூறினால்,
Deuteronomy 25:8 in English
- King James Version (KJV)
- Then the elders of his city shall call him, and speak unto him: and [if] he stand [to it], and say, I like not to take her;
- World English Bible (WEB)
- Then the elders of his city shall call him, and speak to him. If he stands and says, “I don’t want to take her,”
- American Standard Version (ASV)
- Then the elders of his city shall call him, and speak unto him: and if he stand, and say, I like not to take her;
- Bible in Basic English (BBE)
- Then the responsible men of the town will send for the man, and have talk with him: and if he still says, I will not take her;
- Darby Translation (DBY)
- Then the elders of his city shall call him and speak unto him; and if he stand to it and say, I like not to take her;
- Webster's Bible (WBS)
- Then the elders of his city shall call him, and speak to him: and [if] he shall stand [to it] , and say, I like not to take her,
- Young's Literal Translation (YLT)
- and the elders of his city have called for him, and spoken unto him, and he hath stood and said, I have no desire to take her;
Read in context
- 6மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத்தரிக்கவேண்டும்.
- 7அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய்; என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
- 8அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
- 9அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிறபாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
- 10இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.