Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 28:43 in Tamil

உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.

Un naduvilirukkira anniyan unakku maerpattu maenmaelum uyarnthiruppaan; nee migavum thaazhththappattuppovaay.

Download verse image

Deuteronomy 28:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேலாக மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
Open Tamil Contemporary Version
உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் உங்களைவிட மேலும் மேலும் உயர்நிலையடைவான். நீங்களோ மேலும் மேலும் கீழ்நிலையடைவீர்கள்.
Tamil Easy Reading Version
உங்களிடையே வாழ்கிற பிற நாட்டு ஜனங்கள் மேலும் மேலும் அதிகாரத்தைப் பெறுவார்கள். நீயோ உனக்கிருந்த அதிகராத்தையும் இழப்பாய்.

Deuteronomy 28:43 in English

King James Version (KJV)
The stranger that [is] within thee shall get up above thee very high; and thou shalt come down very low.
World English Bible (WEB)
The foreigner who is among you will mount up above you higher and higher, and you will come down lower and lower.
American Standard Version (ASV)
The sojourner that is in the midst of thee shall mount up above thee higher and higher; and thou shalt come down lower and lower.
Bible in Basic English (BBE)
The man from a strange land who is living among you will be lifted up higher and higher over you, while you go down lower and lower.
Darby Translation (DBY)
The sojourner that is in thy midst shall rise above thee higher and higher, and thou shalt sink down lower and lower.
Webster's Bible (WBS)
The stranger that [is] within thee shall rise above thee very high; and thou shalt come down very low.
Young's Literal Translation (YLT)
the sojourner who [is] in thy midst goeth up above thee very high, and thou goest down very low;

Read in context

  1. 41நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
  2. 42உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
  3. 43உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
  4. 44அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான்; நீ வாலாயிருப்பாய்.
  5. 45உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து,
Read all of Deuteronomy 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.