Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 3:15 in Tamil

மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.

Maageerukkuk keelaeyaaththaik koduththaen.

Download verse image

Deuteronomy 3:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.
Open Tamil Contemporary Version
நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன்.
Tamil Easy Reading Version
“நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன்.

Deuteronomy 3:15 in English

King James Version (KJV)
And I gave Gilead unto Machir.
World English Bible (WEB)
I gave Gilead to Machir.
American Standard Version (ASV)
And I gave Gilead unto Machir.
Bible in Basic English (BBE)
And Gilead I gave to Machir.
Darby Translation (DBY)
And I gave Gilead to Machir.
Webster's Bible (WBS)
And I gave Gilead to Machir.
Young's Literal Translation (YLT)
And to Machir I have given Gilead.

Read in context

  1. 13கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சததேசமெனப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்.
  2. 14மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர்மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லை மட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.
  3. 15மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.
  4. 16மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும்,
  5. 17கின்னரேத் தொடங்கி அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாய்க் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமனான வெளியின் கடல்மட்டும், யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமனான வெளியையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
Read all of Deuteronomy 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.