Numbers 32:39 in Tamil
மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப்போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
Manaasaeyin kumaaranaagiya maageerin puththirar keelaeyaaththirkuppoy, athaik kattikkondu, athiliruntha emoriyaraith thuraththivittaarkal.
Numbers 32:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததி கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததிகள் கீலேயாத்திற்குப்போய், அதைக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த எமோரியரை வெளியே துரத்திவிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- மாகீரின் ஜனங்கள் கீலேயாத்திற்கு போனார்கள். (மாகீர் மனாசேயின் மகன்.) அவர்கள் அந்நகரத்தைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த எமோரியர்களை விரட்டியடித்தனர்.
Numbers 32:39 in English
- King James Version (KJV)
- And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorite which [was] in it.
- World English Bible (WEB)
- The children of Machir the son of Manasseh went to Gilead, took it, and dispossessed the Amorites who were therein.
- American Standard Version (ASV)
- And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorites that were therein.
- Bible in Basic English (BBE)
- And the children of Machir, the son of Manasseh, went to Gilead and took it, driving out the Amorites who were living there.
- Darby Translation (DBY)
- — And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and they dispossessed the Amorites that were therein.
- Webster's Bible (WBS)
- And the children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorite who [was] in it.
- Young's Literal Translation (YLT)
- And sons of Machir son of Manasseh go to Gilead, and capture it, and dispossess the Amorite, who [is] in it;
Read in context
- 37ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
- 38பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பெயர்களைக் கொடுத்தார்கள்.
- 39மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப்போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
- 40அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
- 41மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.
Cross references
- Genesis 50:23 ஆதியாகமம் 50:23யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
- Joshua 17:1 யோசுவா 17:1மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு முதற் பேறானவன்; மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.
- Numbers 26:29 எண்ணாகமம் 26:29மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.