Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 3:29 in Tamil

பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.

Pinpu pethpeyorukku ethiraana pallaththaakkil thangiyirunthom.

Download verse image

Deuteronomy 3:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு பெத்பேயோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.
Open Tamil Contemporary Version
எனவே நாங்கள் பெத்பெயோருக்கு அருகேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.
Tamil Easy Reading Version
“பின்பு நாம் பெத்பெயரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.

Deuteronomy 3:29 in English

King James Version (KJV)
So we abode in the valley over against Beth-peor.
World English Bible (WEB)
So we stayed in the valley near Beth Peor.
American Standard Version (ASV)
So we abode in the valley over against Beth-peor.
Bible in Basic English (BBE)
So we were waiting in the valley facing Beth-peor.
Darby Translation (DBY)
And we abode in the valley opposite to Beth-Peor.
Webster's Bible (WBS)
So we abode in the valley over against Beth-peor.
Young's Literal Translation (YLT)
'And we dwell in a valley over-against Beth-Peor.

Read in context

  1. 27நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.
  2. 28நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான் என்றார்.
  3. 29பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.
Read all of Deuteronomy 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.