Numbers 33:48 in Tamil
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
Abaareem malaigalilirunthu purappattuppoy, erigovin arugae yorthaanais saarntha movaabin samanaana veligalilae paalayamiranginaarkal.
Numbers 33:48 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டு, எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அண்மையில் மோவாப் சமவெளிகளில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் அபாரீம் மலைகளை, விட்டு மோவாபிலே உள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர். இது யோர்தான் நதியைக்கடந்து எரிகோவின் அருகிலே உள்ளது.
Numbers 33:48 in English
- King James Version (KJV)
- And they departed from the mountains of Abarim, and pitched in the plains of Moab by Jordan [near] Jericho.
- World English Bible (WEB)
- They traveled from the mountains of Abarim, and encamped in the plains of Moab by the Jordan at Jericho.
- American Standard Version (ASV)
- And they journeyed from the mountains of Abarim, and encamped in the plains of Moab by the Jordan at Jericho.
- Bible in Basic English (BBE)
- And they went on from the mountains of Abarim, and put up their tents in the lowlands of Moab by Jordan at Jericho;
- Darby Translation (DBY)
- And they removed from the mountains of Abarim, and encamped in the plains of Moab by the Jordan of Jericho.
- Webster's Bible (WBS)
- And they departed from the mountains of Abarim, and encamped in the plains of Moab by Jordan [near] Jericho.
- Young's Literal Translation (YLT)
- and they journey from the mountains of Abarim, and encamp in the plains of Moab, by Jordan, [near] Jericho.
Read in context
- 46தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலேபாளயமிறங்கினார்கள்.
- 47அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.
- 48அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
- 49யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.
- 50எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.