Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 33:28 in Tamil

இஸ்ரவேல் சுகமாய்த் தனித்துவாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

Isravael sugamaayth thaniththuvaasambannuvaan; yaakkobin ootraanathu thaaniyamum thiraatcharasamumulla thaesaththilae irukkum; avarudaiya vaanamum paniyaip peyyum.

Deuteronomy 33:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும். தானியமும், புது திராட்சை இரசமும் உள்ள நாட்டில், யாக்கோபின் நீரூற்று பாதுகாப்பாய் இருக்கிறது. அங்கே வானம் பனியைப் பெய்கின்றது.
Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும். யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும். அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள். அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும்.

Deuteronomy 33:28 in English

King James Version (KJV)
Israel then shall dwell in safety alone: the fountain of Jacob [shall be] upon a land of corn and wine; also his heavens shall drop down dew.
World English Bible (WEB)
Israel dwells in safety, the fountain of Jacob alone, In a land of grain and new wine. Yes, his heavens drop down dew.
American Standard Version (ASV)
And Israel dwelleth in safety, The fountain of Jacob alone, In a land of grain and new wine; Yea, his heavens drop down dew.
Bible in Basic English (BBE)
And Israel is living in peace, the fountain of Jacob by himself, in a land of grain and wine, with dew dropping from the heavens.
Darby Translation (DBY)
And Israel shall dwell in safety alone, The fountain of Jacob, in a land of corn and new wine; Also his heavens shall drop down dew.
Webster's Bible (WBS)
Israel then shall dwell in safety alone; the fountain of Jacob [shall be] upon a land of corn and wine, also his heavens shall drop down dew.
Young's Literal Translation (YLT)
And Israel doth tabernacle [in] confidence alone; The eye of Jacob [is] unto a land of corn and wine; Also His heavens drop down dew.

Read in context

  1. 26யெஷுரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.
  2. 27அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
  3. 28இஸ்ரவேல் சுகமாய்த் தனித்துவாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
  4. 29இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
Read all of Deuteronomy 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.