Deuteronomy 4:17 in Tamil
பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிறசெட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
Poomiyilirukkira yaathoru mirugaththin uruvum, aagaayaththil parakkirasettaiyulla yaathoru patchiyin uruvum,
Deuteronomy 4:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பூமியிலிருக்கிற எந்தவொரு மிருகத்தின் உருவமும், ஆகாயத்தில் பறக்கிற இறக்கையுள்ள எந்தவொரு உருவமும்,
- Open Tamil Contemporary Version
- அல்லது பூமியிலுள்ள எந்தவொரு மிருகத்தின் உருவத்திலோ, ஆகாயத்தில் பறக்கும் எந்தவொரு பறவையின் உருவத்திலோ,
- Tamil Easy Reading Version
- நிலத்தில் வாழும் ஒரு மிருகத்தைப்போலவோ அல்லது வானில் பறக்கும் ஒரு பறவையைப் போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள்.
Deuteronomy 4:17 in English
- King James Version (KJV)
- The likeness of any beast that [is] on the earth, the likeness of any winged fowl that flieth in the air,
- World English Bible (WEB)
- the likeness of any animal that is on the earth, the likeness of any winged bird that flies in the sky,
- American Standard Version (ASV)
- the likeness of any beast that is on the earth, the likeness of any winged bird that flieth in the heavens,
- Bible in Basic English (BBE)
- Or any beast of the earth, or winged bird of the air,
- Darby Translation (DBY)
- the pattern of any beast that is on the earth, the pattern of any winged fowl that flieth in the heaven,
- Webster's Bible (WBS)
- The likeness of any beast that [is] on the earth, the likeness of any winged fowl that flieth in the air,
- Young's Literal Translation (YLT)
- a form of any beast which [is] in the earth — a form of any winged bird which flieth in the heavens —
Read in context
- 15கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.
- 16ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
- 17பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிறசெட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
- 18பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
- 19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.