Deuteronomy 4:18 in Tamil
பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
Poomiyilulla yaathoru oorum piraaniyin uruvum, poomiyingeezhth thanneerilulla yaathoru machaththin uruvumaayirukkira ivaigalil yaathoru uruvukku oppaana vikkiragaththai ungalukku undaakkaathabadikkum,
Deuteronomy 4:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பூமியிலுள்ள எந்தவொரு ஊரும் பிராணியின் உருவமும், பூமியின்கீழ் தண்ணீரிலுள்ள எந்தவொரு உயிரினத்தின் உருவமாயிருக்கிற இவைகளில் எந்தவொரு உருவத்திற்கும் ஒப்பான சிலையை உங்களுக்கு உண்டாக்காமல்,
- Open Tamil Contemporary Version
- நிலத்தில் ஊர்ந்து செல்லும் எந்தவொரு உயிரினத்தின் உருவத்திலோ, கீழே தண்ணீரில் வாழும் எந்தவொரு மச்சத்தின் உருவத்திலோ எந்தவொரு உருவச்சிலையையும் செய்யவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- நிலத்தில் ஊர்பவை அல்லது கடலில் உள்ள மீனைப்போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள்.
Deuteronomy 4:18 in English
- King James Version (KJV)
- The likeness of any thing that creepeth on the ground, the likeness of any fish that [is] in the waters beneath the earth:
- World English Bible (WEB)
- the likeness of anything that creeps on the ground, the likeness of any fish that is in the water under the earth;
- American Standard Version (ASV)
- the likeness of anything that creepeth on the ground, the likeness of any fish that is in the water under the earth;
- Bible in Basic English (BBE)
- Or of anything which goes flat on the earth, or any fish in the water under the earth.
- Darby Translation (DBY)
- the pattern of anything that creepeth on the ground, the pattern of any fish that is in the waters under the earth;
- Webster's Bible (WBS)
- The likeness of any thing that creepeth on the ground, the likeness of any fish that [is] in the waters beneath the earth:
- Young's Literal Translation (YLT)
- a form of any creeping thing on the ground — a form of any fish which [is] in the waters under the earth;
Read in context
- 16ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
- 17பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிறசெட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
- 18பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
- 19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
- 20இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.