Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 9:29 in Tamil

நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.

Neer umathu magaa palaththinaalum, ongiya puyaththinaalum purappadappannina ivarkal umathu janamum umathu suthantharamumaayirukkiraarkalae endru vinnappambanninaen.

Download verse image

Deuteronomy 9:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்த இவர்கள் உமது மக்களும் உமது சொந்தமுமாக இருக்கிறார்களே என்று விண்ணப்பம்செய்தேன்.
Open Tamil Contemporary Version
ஆனால் இந்த மக்கள் உமது மகா வல்லமையாலும், நீட்டப்பட்ட புயத்தாலும் நீர் வெளியே கொண்டுவந்த உமது மக்களாகவும், உமது உரிமைச்சொத்தாகவும் இருக்கிறார்களே” என்றேன்.
Tamil Easy Reading Version
ஆனால், அவர்கள் உமது ஜனங்களே! கர்த்தாவே! இவர்கள் எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும் பலத்தினாலும் உம்மால் அழைத்து வரப்பட்ட உமது ஜனங்களாவார்கள்.

Deuteronomy 9:29 in English

King James Version (KJV)
Yet they [are] thy people and thine inheritance, which thou broughtest out by thy mighty power and by thy stretched out arm.
World English Bible (WEB)
Yet they are your people and your inheritance, which you brought out by your great power and by your outstretched arm.”
American Standard Version (ASV)
Yet they are thy people and thine inheritance, which thou broughtest out by thy great power and by thine outstretched arm.
Bible in Basic English (BBE)
But still they are your people and your heritage, whom you took out by your great power and by your stretched-out arm.
Darby Translation (DBY)
They are indeed thy people and thine inheritance, which thou broughtest out with thy great power and with thy stretched-out arm.
Webster's Bible (WBS)
Yet they [are] thy people and thy inheritance which thou hast brought out by thy mighty power and by thy out-stretched arm.
Young's Literal Translation (YLT)
and they [are] Thy people, and Thine inheritance, whom Thou hast brought out by Thy great power, and by Thy stretched-out arm!

Read in context

  1. 27கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக்கூடாமற்போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு,
  2. 28தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.
  3. 29நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.
Read all of Deuteronomy 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.