Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 63:19 in Tamil

நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.

Naangalae ummudaiyavarkal, avarkalai orubozhuthum neer aandathillai; avarkalukku umathu naamam tharikkappattathumillai.

Download verse image

Isaiah 63:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை.
Open Tamil Contemporary Version
பூர்வகாலமுதல் நாங்கள் உம்முடையவர்களே; ஆனால் நாங்களோ ஒருபோதும் உம்மால் ஆட்சி செய்யப்படாதவர்கள் போலவும், உமது பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாதவர்கள் போலவும் இருக்கிறோம்.
Tamil Easy Reading Version
சிலர் உம்மைப் பின்பற்றவில்லை. அந்த ஜனங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படவில்லை. நாங்களும் அந்த ஜனங்களைப்போல் இருந்தோம்.

Isaiah 63:19 in English

King James Version (KJV)
We are [thine:] thou never barest rule over them; they were not called by thy name.
World English Bible (WEB)
We have become like those over whom you never ruled, like those who were not called by your name.
American Standard Version (ASV)
We are become as they over whom thou never barest rule, as they that were not called by thy name.
Bible in Basic English (BBE)
We have become as those who were never ruled by you, on whom your name was not named.
Darby Translation (DBY)
We have become [like those] over whom thou never barest rule, those not called by thy name.
Webster's Bible (WBS)
We are [thine] : thou never didst bear rule over them; they were not called by thy name.
Young's Literal Translation (YLT)
We have been from of old, Thou hast not ruled over them, Not called is Thy name upon them!

Read in context

  1. 17கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.
  2. 18பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள்.
  3. 19நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.
Read all of Isaiah 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.