Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 1:15 in Tamil

கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது.

Konalaanathai naeraakkakkoodaathu; kuraivaanathai ennimudiyaathu.

Download verse image

Ecclesiastes 1:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது.
Open Tamil Contemporary Version
வளைந்ததை நேராக்கமுடியாது; இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது.
Tamil Easy Reading Version
நீ இவற்றை மாற்ற இயலாது. ஏதாவது வளைந்து இருந்தால், அது நேராக இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது.

Ecclesiastes 1:15 in English

King James Version (KJV)
[That which is] crooked cannot be made straight: and that which is wanting cannot be numbered.
World English Bible (WEB)
That which is crooked can’t be made straight; and that which is lacking can’t be counted.
American Standard Version (ASV)
That which is crooked cannot be made straight; and that which is wanting cannot be numbered.
Bible in Basic English (BBE)
That which is bent may not be made straight, and that which is not there may not be numbered.
Darby Translation (DBY)
That which is crooked cannot be made straight; and that which is wanting cannot be numbered.
Webster's Bible (WBS)
[That which is] crooked cannot be made straight: and that which is wanting cannot be numbered.
Young's Literal Translation (YLT)
A crooked thing [one] is not able to make straight, and a lacking thing is not able to be numbered.

Read in context

  1. 13வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம்ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
  2. 14சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
  3. 15கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது.
  4. 16இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.
  5. 17ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.
Read all of Ecclesiastes 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.