Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 10:13 in Tamil

அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம்.

Avan vaaymozhigalin thuvakkam mathiyeenamum, avan vaakkin mudivu kodiya paiththiyamumaam.

Download verse image

Ecclesiastes 10:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
அவனுடைய வார்த்தைகள் ஆரம்பத்தில் மூடத்தனமானவை; முடிவிலோ கொடிய பைத்தியக்காரத்தனமானவை.
Tamil Easy Reading Version
முட்டாள் முட்டாள்தனமானவற்றைக் கூறத் தொடங்குவான். முடிவில் அவன் பைத்தியக்காரத்தனமாகக் கூறுவான்.

Ecclesiastes 10:13 in English

King James Version (KJV)
The beginning of the words of his mouth [is] foolishness: and the end of his talk [is] mischievous madness.
World English Bible (WEB)
The beginning of the words of his mouth is foolishness; and the end of his talk is mischievous madness.
American Standard Version (ASV)
The beginning of the words of his mouth is foolishness; and the end of his talk is mischievous madness.
Bible in Basic English (BBE)
The first words of his mouth are foolish, and the end of his talk is evil crime.
Darby Translation (DBY)
The beginning of the words of his mouth is folly; and the end of his talk is mischievous madness.
Webster's Bible (WBS)
The beginning of the words of his mouth [is] foolishness: and the end of his talk [is] mischievous madness.
Young's Literal Translation (YLT)
The beginning of the words of his mouth [is] folly, And the latter end of his mouth [Is] mischievous madness.

Read in context

  1. 11தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.
  2. 12ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.
  3. 13அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம்.
  4. 14மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
  5. 15ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
Read all of Ecclesiastes 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.