Ecclesiastes 11:4 in Tamil
காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.
Kaatraik kavanikkiravan vithaikkamaattaan; maegangalai nokkugiravan arukkamaattaan.
Ecclesiastes 11:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான்.
- Open Tamil Contemporary Version
- காற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவன் விதைக்கமாட்டான்; மழைமேகங்களை நோக்கிப் பார்த்திருக்கிறவன் அறுவடை செய்யமாட்டான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால் உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவன் சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடை செய்யமாட்டான்.
Ecclesiastes 11:4 in English
- King James Version (KJV)
- He that observeth the wind shall not sow; and he that regardeth the clouds shall not reap.
- World English Bible (WEB)
- He who observes the wind won’t sow; and he who regards the clouds won’t reap.
- American Standard Version (ASV)
- He that observeth the wind shall not sow; and he that regardeth the clouds shall not reap.
- Bible in Basic English (BBE)
- He who is watching the wind will not get the seed planted, and he who is looking at the clouds will not get in the grain.
- Darby Translation (DBY)
- He that observeth the wind will not sow; and he that regardeth the clouds will not reap.
- Webster's Bible (WBS)
- He that observeth the wind shall not sow; and he that regardeth the clouds shall not reap.
- Young's Literal Translation (YLT)
- Whoso is observing the wind soweth not, And whoso is looking on the thick clouds reapeth not.
Read in context
- 2ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.
- 3மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.
- 4காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.
- 5ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
- 6காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
Cross references
- Proverbs 20:4 நீதிமொழிகள் 20:4சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
- Proverbs 3:27 நீதிமொழிகள் 3:27நன்மைசெய்யும்படிஉனக்குத்திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
- Proverbs 22:13 நீதிமொழிகள் 22:13வெளியிலே சிங்கம், வீதியிலேகொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.