Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:13 in Tamil

வெளியிலே சிங்கம், வீதியிலேகொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

Veliyilae singam, veethiyilaegolaiyunpaen endru sombaeri solluvaan.

Proverbs 22:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெளியிலே சிங்கம், வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
Open Tamil Contemporary Version
“வீதியிலே சிங்கம் நிற்கிறது! நான் வெளியே போனால் தெருவிலே கொல்லப்பட்டு விடுவேன்!” என்று சோம்பேறி சொல்லிக்கொள்கிறான்.
Tamil Easy Reading Version
சோம்பேறியோ, “என்னால் வேலைக்குப் போகமுடியாது. வெளியே ஒரு சிங்கம் உள்ளது. அது என்னைக் கொன்றுவிடும்” என்று கூறுகிறான்.

Proverbs 22:13 in English

King James Version (KJV)
The slothful [man] saith, [There is] a lion without, I shall be slain in the streets.
World English Bible (WEB)
The sluggard says, “There is a lion outside! I will be killed in the streets!”
American Standard Version (ASV)
The sluggard saith, There is a lion without; I shall be slain in the streets.
Bible in Basic English (BBE)
The hater of work says, There is a lion outside: I will be put to death in the streets.
Darby Translation (DBY)
The sluggard saith, There is a lion without, I shall be killed in the streets!
Webster's Bible (WBS)
The slothful [man] saith, [There is] a lion without, I shall be slain in the streets.
Young's Literal Translation (YLT)
The slothful hath said, 'A lion [is] without, In the midst of the broad places I am slain.'

Read in context

  1. 11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.
  2. 12கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.
  3. 13வெளியிலே சிங்கம், வீதியிலேகொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
  4. 14பரஸ்திர்⟨P⟩களின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
  5. 15பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.