Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 3:5 in Tamil

கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;

Karkalai erinthuvida oru kaalamundu, karkalais saerkka oru kaalamundu; thazhuva oru kaalamundu, thazhuvaamalirukka oru kaalamundu;

Download verse image

Ecclesiastes 3:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு; தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு;
Open Tamil Contemporary Version
கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களை ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; அணைத்துக்கொள்ள ஒரு காலமுண்டு, அணைத்துக் கொள்ளாதிருக்க ஒரு காலமுண்டு.
Tamil Easy Reading Version
ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு, ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு. தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு, தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.

Ecclesiastes 3:5 in English

King James Version (KJV)
A time to cast away stones, and a time to gather stones together; a time to embrace, and a time to refrain from embracing;
World English Bible (WEB)
a time to cast away stones, and a time to gather stones together; a time to embrace, and a time to refrain from embracing;
American Standard Version (ASV)
a time to cast away stones, and a time to gather stones together; a time to embrace, and a time to refrain from embracing;
Bible in Basic English (BBE)
A time to take stones away and a time to get stones together; a time for kissing and a time to keep from kissing;
Darby Translation (DBY)
A time to cast away stones, and a time to gather stones together; A time to embrace, and a time to refrain from embracing;
Webster's Bible (WBS)
A time to cast away stones, and a time to gather stones; a time to embrace, and a time to refrain from embracing;
Young's Literal Translation (YLT)
A time to cast away stones, And a time to heap up stones. A time to embrace, And a time to be far from embracing.

Read in context

  1. 3கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;
  2. 4அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;
  3. 5கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;
  4. 6தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு;
  5. 7கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;
Read all of Ecclesiastes 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.