Ecclesiastes 4:11 in Tamil
இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
Irandubaeraayp paduththukkondirunthaal avarkalukkus soodundaagum; ondiyaayirukkiravanukkus soodundaavathu eppadi?
Ecclesiastes 4:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரண்டுபேராகப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; தனிமையாக இருப்பவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
- Open Tamil Contemporary Version
- அத்துடன் இருவர் ஒன்றாய்ப் படுத்திருந்தால், தங்களை சூடாக வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒருவன் தனிமையாய் தன்னை எப்படிச் சூடாக வைத்துக்கொள்ள முடியும்.
- Tamil Easy Reading Version
- இரண்டு பேர் சேர்ந்து படுப்பது கதகதப்பாக இருக்கும். தனியாக படுத்திருப்பது கதகதப்பாக இராது.
Ecclesiastes 4:11 in English
- King James Version (KJV)
- Again, if two lie together, then they have heat: but how can one be warm [alone]?
- World English Bible (WEB)
- Again, if two lie together, then they have warmth; but how can one keep warm alone?
- American Standard Version (ASV)
- Again, if two lie together, then they have warmth; but how can one be warm [alone]?
- Bible in Basic English (BBE)
- So again, if two are sleeping together they are warm, but how may one be warm by himself?
- Darby Translation (DBY)
- Again, if two lie together, then they have warmth; but how can one alone be warm?
- Webster's Bible (WBS)
- Again, if two lie together, then they have heat: but how can one be warm [alone] ?
- Young's Literal Translation (YLT)
- Also, if two lie down, then they have heat, but how hath one heat?
Read in context
- 9ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
- 10ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.
- 11இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
- 12ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.
- 13இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.