Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 4:13 in Tamil

இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.

Ini aalosanaiyaik kaelaatha kizhavanum moodanumaagiya raajaavaippaarkkilum, aezhaiyum njaaniyumaagiya ilainjanae vaasi.

Download verse image

Ecclesiastes 4:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
இனி ஆலோசனையைக் கேட்காத வயதானவனும் மூடனுமாகிய ராஜாவைவிட, ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே சிறப்பானவன்.
Open Tamil Contemporary Version
எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளத் தெரியாத முதியவனும் மூடனுமான அரசனைவிட, ஞானமுள்ள ஏழை வாலிபனே சிறந்தவன்.
Tamil Easy Reading Version
ஏழையாகவும் ஆனால் ஞானமுள்ளவனாகவும் உள்ள இளைய தலைவன், முதியவனாகவும் முட்டாளாகவும் உள்ள அரசனைவிடச் சிறந்தவன். முதிய அரசன் எச்சரிக்கைகளைக் கவனிக்கமாட்டான்.

Ecclesiastes 4:13 in English

King James Version (KJV)
Better [is] a poor and a wise child than an old and foolish king, who will no more be admonished.
World English Bible (WEB)
Better is a poor and wise youth than an old and foolish king who doesn’t know how to receive admonition any more.
American Standard Version (ASV)
Better is a poor and wise youth than an old and foolish king, who knoweth not how to receive admonition any more.
Bible in Basic English (BBE)
A young man who is poor and wise is better than a king who is old and foolish and will not be guided by the wisdom of others.
Darby Translation (DBY)
Better is a poor but wise youth than an old and foolish king, who knoweth no more how to be admonished.
Webster's Bible (WBS)
Better [is] a poor and a wise child, than an old and foolish king, who will no more be admonished.
Young's Literal Translation (YLT)
Better is a poor and wise youth than an old and foolish king, who hath not known to be warned any more.

Read in context

  1. 11இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
  2. 12ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.
  3. 13இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.
  4. 14அரசாளச் சிறைச்சாலையிலிருந்துபுறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில்பிறந்து ஏழையாவாருமுண்டு.
  5. 15சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
Read all of Ecclesiastes 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.