Ecclesiastes 4:15 in Tamil
சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
Sooriyanukkukkeezhae jeevanullor yaavarum raajaavin pattaththirku varappogira pillaiyin patchaththil saarnthiruppathaik kandaen.
Ecclesiastes 4:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சூரியனுக்குக்கீழே உயிருள்ளவர்கள் எல்லோரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையிடம் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
- Open Tamil Contemporary Version
- சூரியனுக்குக் கீழே வாழ்ந்து நடந்த யாவரும் அரசனுக்குப்பின், அவனுடைய இடத்தில் வந்த வாலிபனையே பின்பற்றுவதைக் கண்டேன்.
- Tamil Easy Reading Version
- ஆனால் இந்த வாழ்க்கையில் ஜனங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் இதனை அறிவேன். ஜனங்கள் அந்த இளைய தலைவனைப் பின்பற்றுகிறார்கள். அவன் புதிய அரசனாக வருவான்.
Ecclesiastes 4:15 in English
- King James Version (KJV)
- I considered all the living which walk under the sun, with the second child that shall stand up in his stead.
- World English Bible (WEB)
- I saw all the living who walk under the sun, that they were with the youth, the other, who succeeded him.
- American Standard Version (ASV)
- I saw all the living that walk under the sun, that they were with the youth, the second, that stood up in his stead.
- Bible in Basic English (BBE)
- I saw all the living under the sun round the young man who was to be ruler in place of the king.
- Darby Translation (DBY)
- I saw all the living that walk under the sun, with the child, the second, that should stand up in his stead.
- Webster's Bible (WBS)
- I considered all the living who walk under the sun, with the second child that shall stand up in his stead.
- Young's Literal Translation (YLT)
- I have seen all the living, who are walking under the sun, with the second youth who doth stand in his place;
Read in context
- 13இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.
- 14அரசாளச் சிறைச்சாலையிலிருந்துபுறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில்பிறந்து ஏழையாவாருமுண்டு.
- 15சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
- 16அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.