Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 5:13 in Tamil

சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.

Sooriyanukkuk keezhae naan kanda vaeroru kodiya theengumundu; athaavathu, aisuvariyamaanathu athai udaiyavarkalukkae kaedundaagumbadi saegariththu vaikkappaduvathaam.

Ecclesiastes 5:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
Open Tamil Contemporary Version
சூரியனுக்குக் கீழே பெருந்தீமை ஒன்றை நான் கண்டேன்: அதாவது, செல்வம் தன் எஜமானனுக்கே கேடுண்டாகும்படி சேர்த்து வைக்கப்படுவதும்,
Tamil Easy Reading Version
இந்த வாழ்க்கையில் நிகழும் மிகவும் சோகமான ஒரு காரியத்தை நான் கண்டிருக்கிறேன். ஒருவன் தன் செல்வத்தை எதிர்காலத்திற்காகவே சேமித்து வைக்கிறான்.

Ecclesiastes 5:13 in English

King James Version (KJV)
There is a sore evil [which] I have seen under the sun, [namely], riches kept for the owners thereof to their hurt.
World English Bible (WEB)
There is a grievous evil which I have seen under the sun: wealth kept by its owner to his harm.
American Standard Version (ASV)
There is a grievous evil which I have seen under the sun, [namely], riches kept by the owner thereof to his hurt:
Bible in Basic English (BBE)
There is a great evil which I have seen under the sun — wealth kept by the owner to be his downfall.
Darby Translation (DBY)
There is a grievous evil that I have seen under the sun: riches kept for the owners thereof to their hurt;
Webster's Bible (WBS)
There is a grievous evil [which] I have seen under the sun, [namely] , riches kept for the owners of them to their hurt.
Young's Literal Translation (YLT)
There is a painful evil I have seen under the sun: wealth kept for its possessor, for his evil.

Read in context

  1. 11பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
  2. 12வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப்புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவெட்டாது.
  3. 13சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
  4. 14அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான், அவன் கையில் யாதொன்றும் இல்லை.
  5. 15தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவேநிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
Read all of Ecclesiastes 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.