Ecclesiastes 6:1 in Tamil
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு; அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.
Sooriyanukkuk keezhae naan kanda vaeroru theengumundu; athu manusharukkullae perumbaalum nadanthuvarugirathu.
Ecclesiastes 6:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு; அது மனிதர்களுக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.
- Open Tamil Contemporary Version
- சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது.
- Tamil Easy Reading Version
- வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப் புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது.
Ecclesiastes 6:1 in English
- King James Version (KJV)
- There is an evil which I have seen under the sun, and it [is] common among men:
- World English Bible (WEB)
- There is an evil which I have seen under the sun, and it is heavy on men:
- American Standard Version (ASV)
- There is an evil which I have seen under the sun, and it is heavy upon men:
- Bible in Basic English (BBE)
- There is an evil which I have seen under the sun, and it is hard on men;
- Darby Translation (DBY)
- There is an evil that I have seen under the sun, and it is frequent among men:
- Webster's Bible (WBS)
- There is an evil which I have seen under the sun, and it [is] common among men:
- Young's Literal Translation (YLT)
- There is an evil that I have seen under the sun, and it [is] great on man:
Read in context
- 1சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு; அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.
- 2அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.
- 3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம்வாசி என்கிறேன்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.