Ecclesiastes 6:4 in Tamil
அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.
Athu maayaiyaayth thondri irulilae marainthuboyvidugirathu; athin paer anthagaaraththaal moodappadum.
Ecclesiastes 6:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயரும் மறைந்து போகும்.
- Open Tamil Contemporary Version
- அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது.
- Tamil Easy Reading Version
- ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அது உண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்ட கல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும்.
Ecclesiastes 6:4 in English
- King James Version (KJV)
- For he cometh in with vanity, and departeth in darkness, and his name shall be covered with darkness.
- World English Bible (WEB)
- for it comes in vanity, and departs in darkness, and its name is covered with darkness.
- American Standard Version (ASV)
- for it cometh in vanity, and departeth in darkness, and the name thereof is covered with darkness;
- Bible in Basic English (BBE)
- In wind it came and to the dark it will go, and with the dark will its name be covered.
- Darby Translation (DBY)
- For it cometh in vanity, and departeth in darkness, and its name is covered with darkness;
- Webster's Bible (WBS)
- For he cometh with vanity, and departeth in darkness, and his name shall be covered with darkness.
- Young's Literal Translation (YLT)
- For in vanity he came in, and in darkness he goeth, and in darkness his name is covered,
Read in context
- 2அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.
- 3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம்வாசி என்கிறேன்.
- 4அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.
- 5அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.
- 6அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.