Ecclesiastes 6:5 in Tamil
அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.
Athu sooriyanaik kandathumillai, ondraiyum arinthathumillai; avanukku illaatha amaichal atharku undu.
Ecclesiastes 6:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு.
- Open Tamil Contemporary Version
- அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது.
- Tamil Easy Reading Version
- அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும் அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றை அனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப் பெறும்.
Ecclesiastes 6:5 in English
- King James Version (KJV)
- Moreover he hath not seen the sun, nor known [any thing:] this hath more rest than the other.
- World English Bible (WEB)
- Moreover it has not seen the sun nor known it. This has rest rather than the other.
- American Standard Version (ASV)
- moreover it hath not seen the sun nor known it; this hath rest rather than the other:
- Bible in Basic English (BBE)
- Yes, it saw not the sun, and it had no knowledge; it is better with this than with the other.
- Darby Translation (DBY)
- moreover it hath not seen nor known the sun: this hath rest rather than the other.
- Webster's Bible (WBS)
- Moreover he hath not seen the sun, nor known [any thing] : this hath more rest than the other.
- Young's Literal Translation (YLT)
- Even the sun he hath not seen nor known, more rest hath this than that.
Read in context
- 3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம்வாசி என்கிறேன்.
- 4அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.
- 5அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.
- 6அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?
- 7மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.
Cross references
- Job 14:1 யோபு 14:1ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
- Psalm 58:8 சங்கீதம் 58:8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல்சூரியனைக் காணாதிருப்பார்களாக.
- Job 3:10–13 யோபு 3:10–13நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன? என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன? அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,
- Psalm 90:7–9 சங்கீதம் 90:7–9நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம். எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.