Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 7:29 in Tamil

இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.

Itho, thaevan manushanais semmaiyaanavanaaga undaakkinaar; avarkalo anaega ubaayathanthirangalaith thaedikkondaarkal; ithaimaaththiram kandaen.

Download verse image

Ecclesiastes 7:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, தேவன் மனிதனை நேர்மை உள்ளவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக காரியங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமட்டும் கண்டேன்.
Open Tamil Contemporary Version
ஆனால் இது ஒன்றையே நான் கண்டுபிடித்தேன்: இறைவன் மனுக்குலத்தை நீதியானதாகவே படைத்தார்; மனிதர்களோ தங்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
“தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான்.

Ecclesiastes 7:29 in English

King James Version (KJV)
Lo, this only have I found, that God hath made man upright; but they have sought out many inventions.
World English Bible (WEB)
Behold, I have only found this: that God made mankind upright; but they search for many inventions.”
American Standard Version (ASV)
Behold, this only have I found: that God made man upright; but they have sought out many inventions.
Bible in Basic English (BBE)
This only have I seen, that God made men upright, but they have been searching out all sorts of inventions.
Darby Translation (DBY)
Only see this which I have found: that God made man upright, but they have sought out many devices.
Webster's Bible (WBS)
Lo, this only have I found, that God hath made man upright; but they have sought out many inventions.
Young's Literal Translation (YLT)
See, this alone I have found, that God made man upright, and they — they have sought out many devices.

Read in context

  1. 27காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்:
  2. 28என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.
  3. 29இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.
Read all of Ecclesiastes 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.