Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 2:12 in Tamil

வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Vaanangalae, ithinimiththam piramiththuk konthaliththu, migavum thidukkidungal endru karththar sollugiraar.

Download verse image

Jeremiah 2:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
வானங்களே, இதைக்குறித்து வியப்படையுங்கள். பெரிதான பயங்கரத்தினால் நடுங்குங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Easy Reading Version
“வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம் திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

Jeremiah 2:12 in English

King James Version (KJV)
Be astonished, O ye heavens, at this, and be horribly afraid, be ye very desolate, saith the LORD.
World English Bible (WEB)
“Be astonished, you heavens, at this and be horribly afraid. Be very desolate,” says the LORD.
American Standard Version (ASV)
Be astonished, O ye heavens, at this, and be horribly afraid, be ye very desolate, saith Jehovah.
Bible in Basic English (BBE)
Be full of wonder, O heavens, at this; be overcome with fear, be completely waste, says the Lord.
Darby Translation (DBY)
Be astonished, ye heavens, at this, and shudder; be amazed very much, saith Jehovah.
Webster's Bible (WBS)
Be astonished, O ye heavens, at this, and be horribly afraid, be ye very desolate, saith the LORD.
Young's Literal Translation (YLT)
Be astonished, ye heavens, at this, Yea, be frightened, be greatly wasted, An affirmation of Jehovah.

Read in context

  1. 10நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும்கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
  2. 11எந்த ஜாதியாவது தேவர்களல்லாததங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
  3. 12வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  4. 13என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்.
  5. 14இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்?
Read all of Jeremiah 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.