Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 2:21 in Tamil

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

Avarmael maaligai muzhuvathum isaivaay inaikkappattu, karththarukkul parisuththa aalayamaaga ezhumbugirathu;

Download verse image

Ephesians 2:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்மேல் மாளிகை முழுவதும் சீராக இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
Open Tamil Contemporary Version
கிறிஸ்துவிலேயே அந்த முழுக்கட்டிடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாக இருக்கும்படி வளர்ச்சி பெறுகிறது.
Tamil Easy Reading Version
அந்த முழுக் கட்டிடமும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து அதனை வளர்த்து கர்த்தருக்குள் புனிதமான ஆலயமாக ஆக்கிவிடுகிறார்.

Ephesians 2:21 in English

King James Version (KJV)
In whom all the building fitly framed together groweth unto an holy temple in the Lord:
World English Bible (WEB)
in whom the whole building, fitted together, grows into a holy temple in the Lord;
American Standard Version (ASV)
in whom each several building, fitly framed together, groweth into a holy temple in the Lord;
Bible in Basic English (BBE)
In whom all the building, rightly joined together, comes to be a holy house of God in the Lord;
Darby Translation (DBY)
in whom all [the] building fitted together increases to a holy temple in the Lord;
Webster's Bible (WBS)
In whom all the building fitly framed together, groweth to a holy temple in the Lord:
Young's Literal Translation (YLT)
in whom all the building fitly framed together doth increase to an holy sanctuary in the Lord,

Read in context

  1. 19ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடையவீட்டாருமாயிருந்து,
  2. 20அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமேமூலைக்கல்லாயிருக்கிறார்;
  3. 21அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
  4. 22அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
Read all of Ephesians 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.