Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 2:7 in Tamil

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

Kiristhu yesuvukkul nammai avarodaegooda ezhuppi, unnathangalilae avarodaegooda udkaaravum seythaar.

Download verse image

Ephesians 2:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவரோடு எழுப்பி, உன்னதங்களிலே அவரோடு உட்காரவும் செய்தார்.
Open Tamil Contemporary Version
இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார்.
Tamil Easy Reading Version
தேவன் இதைச் செய்ததால் எதிர்காலம் முழுவதும் அவர் தனது செல்வம் மிக்க இரக்கத்தையும் உயர்ந்த தயவையும் காட்டுவார். அவர் இதையும் கிறிஸ்துவுக்குள் நமக்குச் செய்வார்.

Ephesians 2:7 in English

King James Version (KJV)
That in the ages to come he might shew the exceeding riches of his grace in [his] kindness toward us through Christ Jesus.
World English Bible (WEB)
that in the ages to come he might show the exceeding riches of his grace in kindness toward us in Christ Jesus;
American Standard Version (ASV)
that in the ages to come he might show the exceeding riches of his grace in kindness toward us in Christ Jesus:
Bible in Basic English (BBE)
That in the time to come he might make clear the full wealth of his grace in his mercy to us in Christ Jesus:
Darby Translation (DBY)
that he might display in the coming ages the surpassing riches of his grace in kindness towards us in Christ Jesus.
Webster's Bible (WBS)
That in the ages to come he might show the exceeding riches of his grace in [his] kindness towards us, through Christ Jesus.
Young's Literal Translation (YLT)
that He might show, in the ages that are coming, the exceeding riches of His grace in kindness toward us in Christ Jesus,

Read in context

  1. 5அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
  2. 6கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
  3. 7கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
  4. 8கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
  5. 9ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
Read all of Ephesians 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.