Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 3:21 in Tamil

சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Sabaiyilae kiristhu yesuvin moolamaayth thalaimurai thalaimuraikkum sathaagaalangalilum magimai undaavathaaga. aamen.

Download verse image

Ephesians 3:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Open Tamil Contemporary Version
கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென்.
Tamil Easy Reading Version
சபையிலே இயேசு கிறிஸ்துவின் மூலமாக எப்போதும் தலைமுறை தலை முறைக்கும் எல்லாக் காலங்களிலும் தேவனுக்கு மகிமையுண்டாவதாக. ஆமென்.

Ephesians 3:21 in English

King James Version (KJV)
Unto him [be] glory in the church by Christ Jesus throughout all ages, world without end. Amen.
World English Bible (WEB)
to him be the glory in the assembly and in Christ Jesus to all generations, forever and ever. Amen.
American Standard Version (ASV)
unto him [be] the glory in the church and in Christ Jesus unto all generations for ever and ever. Amen.
Bible in Basic English (BBE)
To him be the glory in the church and in Christ Jesus to all generations for ever and ever. So be it.
Darby Translation (DBY)
to him be glory in the assembly in Christ Jesus unto all generations of the age of ages. Amen).
Webster's Bible (WBS)
To him [be] glory in the church by Christ Jesus throughout all ages, world without end. Amen.
Young's Literal Translation (YLT)
to Him [is] the glory in the assembly in Christ Jesus, to all the generations of the age of the ages. Amen.

Read in context

  1. 19அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிபூரணத்தாலும்நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
  2. 20நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
  3. 21சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Read all of Ephesians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.