Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 3:2 in Tamil

உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;

Ungalukkaaga enakku alikkappattirukkira theyvagirubaikkuriya niyamamum innathendru kaettiruppeerkalae;

Download verse image

Ephesians 3:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தேவகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே;
Open Tamil Contemporary Version
இறைவன் உங்களுக்காக தமது கிருபையை நிர்வாகிக்கும் வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாய் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
Tamil Easy Reading Version
தேவன் தம் இரக்கத்தாலேயே இந்த வேலையை எனக்குக் கொடுத்தார் என்பது உறுதியாக உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு உதவி செய்வதற்காகவே தேவன் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தார்.

Ephesians 3:2 in English

King James Version (KJV)
If ye have heard of the dispensation of the grace of God which is given me to you-ward:
World English Bible (WEB)
if it is so that you have heard of the administration of that grace of God which was given me toward you,
American Standard Version (ASV)
if so be that ye have heard of the dispensation of that grace of God which was given me to you-ward;
Bible in Basic English (BBE)
If that ordering of the grace of God has come to your knowledge, which was given to me for you,
Darby Translation (DBY)
(if indeed ye have heard of the administration of the grace of God which has been given to me towards you,
Webster's Bible (WBS)
If ye have heard of the dispensation of the grace of God which is given me on your account.
Young's Literal Translation (YLT)
if, indeed, ye did hear of the dispensation of the grace of God that was given to me in regard to you,

Read in context

  1. 1இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக்கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
  2. 2உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;
  3. 3அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணினவாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
  4. 4இதைக்குறித்து நான் முன்னமேசுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.
Read all of Ephesians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.