Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 3:4 in Tamil

இதைக்குறித்து நான் முன்னமேசுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.

Ithaikkuriththu naan munnamaesurukkamaay ezhuthiyirukkiraen.

Download verse image

Ephesians 3:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
நான் உங்களுக்கு எழுதியதை நீங்கள் வாசிப்பீர்களானால், கிறிஸ்துவினுடைய இரகசியத்தைக்குறித்து எனக்குள் உண்டாயிருக்கிற நுண்ணறிவை, நீங்களும் விளங்கிக்கொள்ளக்கூடியதாய் இருக்கும்.
Tamil Easy Reading Version
நான் எழுதினதையெல்லாம் நீங்கள் படிப்பீர்களேயானால் பின்னர் கிஸ்துவைப் பற்றிய இரகசிய உண்மையை நான் புரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும்.

Ephesians 3:4 in English

King James Version (KJV)
Whereby, when ye read, ye may understand my knowledge in the mystery of Christ)
World English Bible (WEB)
by which, when you read, you can perceive my understanding in the mystery of Christ,
American Standard Version (ASV)
whereby, when ye read, ye can perceive my understanding in the mystery of Christ;
Bible in Basic English (BBE)
By the reading of which you will be clear about my knowledge of the secret of Christ;
Darby Translation (DBY)
by which, in reading it, ye can understand my intelligence in the mystery of the Christ,)
Webster's Bible (WBS)
By which when ye read, ye may understand my knowledge in the mystery of Christ,
Young's Literal Translation (YLT)
in regard to which ye are able, reading [it], to understand my knowledge in the secret of the Christ,

Read in context

  1. 2உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;
  2. 3அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணினவாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
  3. 4இதைக்குறித்து நான் முன்னமேசுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.
  4. 5அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;
  5. 6இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
Read all of Ephesians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.