Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 5:19 in Tamil

சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

Sangeethangalinaalum keerththanaigalinaalum njaanappaattugalinaalum oruvarukkoruvar puththisollikkondu, ungal iruthayaththil karththaraip paadik keerththanambanni,

Download verse image

Ephesians 5:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
Open Tamil Contemporary Version
சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடொருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள்.
Tamil Easy Reading Version
சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள்.

Ephesians 5:19 in English

King James Version (KJV)
Speaking to yourselves in psalms and hymns and spiritual songs, singing and making melody in your heart to the Lord;
World English Bible (WEB)
speaking to one another in psalms, hymns, and spiritual songs; singing and making melody in your heart to the Lord;
American Standard Version (ASV)
speaking one to another in psalms and hymns and spiritual songs, singing and making melody with your heart to the Lord;
Bible in Basic English (BBE)
Joining with one another in holy songs of praise and of the Spirit, using your voice in songs and making melody in your heart to the Lord;
Darby Translation (DBY)
speaking to yourselves in psalms and hymns and spiritual songs, singing and chanting with your heart to the Lord;
Webster's Bible (WBS)
Speaking to yourselves in psalms, and hymns, and spiritual songs, singing and making melody in your heart to the Lord,
Young's Literal Translation (YLT)
speaking to yourselves in psalms and hymns and spiritual songs, singing and making melody in your heart to the Lord,

Read in context

  1. 17ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
  2. 18துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
  3. 19சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
  4. 20நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
  5. 21தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
Read all of Ephesians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.