Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 62:8 in Tamil

ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

Janangalae, ekkaalaththilum avarai nambungal; avar samugaththil ungal iruthayaththai ootrividungal; thaevan namakku adaikkalamaayirukkiraar. (saelaa.)

Download verse image

Psalm 62:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)
Open Tamil Contemporary Version
மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்; இறைவனே நமது புகலிடம்.
Tamil Easy Reading Version
ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்! தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்! தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.

Psalm 62:8 in English

King James Version (KJV)
Trust in him at all times; [ye] people, pour out your heart before him: God [is] a refuge for us. Selah.
World English Bible (WEB)
Trust in him at all times, you people. Pour out your heart before him. God is a refuge for us. Selah.
American Standard Version (ASV)
Trust in him at all times, ye people; Pour out your heart before him: God is a refuge for us. [Selah
Bible in Basic English (BBE)
Have faith in him at all times, you people; let your hearts go flowing out before him: God is our safe place. (Selah.)
Darby Translation (DBY)
Confide in him at all times, ye people; pour out your heart before him: God is our refuge. Selah.
Webster's Bible (WBS)
Trust in him at all times; ye people, pour out your heart before him: God [is] a refuge for us. Selah.
Young's Literal Translation (YLT)
Trust in Him at all times, O people, Pour forth before Him your heart, God [is] a refuge for us. Selah.

Read in context

  1. 6அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
  2. 7என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.
  3. 8ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)
  4. 9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.
  5. 10கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.
Read all of Psalm 62

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.