Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 5:23 in Tamil

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

Kiristhu sabaikkuth thalaiyaayirukkirathubola, purushanum manaivikkuth thalaiyaayirukkiraan; avarae sareeraththirkum ratchagaraayirukkiraar.

Download verse image

Ephesians 5:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பதுபோல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கிறான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராக இருக்கிறார்.
Tamil Easy Reading Version
சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார்.

Ephesians 5:23 in English

King James Version (KJV)
For the husband is the head of the wife, even as Christ is the head of the church: and he is the saviour of the body.
World English Bible (WEB)
For the husband is the head of the wife, as Christ also is the head of the assembly, being himself the savior of the body.
American Standard Version (ASV)
For the husband is the head of the wife, as Christ also is the head of the church, [being] himself the saviour of the body.
Bible in Basic English (BBE)
For the husband is the head of the wife, as Christ is the head of the church, being himself the saviour of the body.
Darby Translation (DBY)
for a husband is head of the wife, as also the Christ [is] head of the assembly. He [is] Saviour of the body.
Webster's Bible (WBS)
For the husband is the head of the wife, even as Christ is the head of the church: and he is the Savior of the body.
Young's Literal Translation (YLT)
because the husband is head of the wife, as also the Christ [is] head of the assembly, and he is saviour of the body,

Read in context

  1. 21தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
  2. 22மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
  3. 23கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
  4. 24ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
  5. 25புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
Read all of Ephesians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.