Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 1:22 in Tamil

எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

Ellaavatraiyum avarudaiya paathangalukkuk keezhppaduththi,

Ephesians 1:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
Open Tamil Contemporary Version
இறைவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
Tamil Easy Reading Version
தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் வைத்துவிட்டார். திருச்சபையில் உள்ள அனைத்துக்கும் அவரையே தலைவராக ஆக்கிவிட்டார்.

Ephesians 1:22 in English

King James Version (KJV)
And hath put all [things] under his feet, and gave him [to be] the head over all [things] to the church,
World English Bible (WEB)
He put all things in subjection under his feet, and gave him to be head over all things for the assembly,
American Standard Version (ASV)
and he put all things in subjection under his feet, and gave him to be head over all things to the church,
Bible in Basic English (BBE)
And he has put all things under his feet, and has made him to be head over all things to the church,
Darby Translation (DBY)
and has put all things under his feet, and gave him [to be] head over all things to the assembly,
Webster's Bible (WBS)
And put all [things] under his feet, and gave him [to be] the head over all [things] to the church,
Young's Literal Translation (YLT)
and all things He did put under his feet, and did give him — head over all things to the assembly,

Read in context

  1. 20எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
  2. 21அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
  3. 22எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
  4. 23எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
Read all of Ephesians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.